தஞ்சையில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கம் மீட்பு

தஞ்சை: தஞ்சையில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலை 2016-ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பனின் லாக்கரில் இருந்து லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.



from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment