விடுமுறை நாட்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்த‌க் கூடாது: முதன்மை கல்வி அலுவலர்

சென்னை: விடுமுறை நாட்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்த‌க் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |27 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment