சென்னை அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பலி

சென்னை: சென்னை விருகம்பாக்கம் ஏரிக்கரையில் கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரை தாறுமாறாக ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய காவலர் ரஞ்சித்திடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.



from Dinakaran.com |26 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment