திருச்சி: புத்தாண்டை முன்னிட்டு திருச்சி காந்தி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சியில் ஒரு கிலோ ரூ.1,000 என்று விற்ற மல்லிகை பூவின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது.
from Dinakaran.com |31 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment