அலாஸ்கா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவு

அலாஸ்கா: அலாஸ்கா தீவுகளில் ரிக்டர் அளவு கோளில் 8.2 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக அலாஸ்கா தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



from Dinakaran.com |29 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment