சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் மறைவு, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் மறைவு, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment