கான்பெரா: கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment