சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மருத்துவர், உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றதாக விசாரணையில் தகவல் வெளியானது.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment