தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது விற்பனை அதிகரித்துள்ளது.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment