தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!

சென்னை: தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். மாரி, தெறி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை(84) காலமானார்.



from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment