மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததை அடுத்து மாலை 7.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகிறது.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment