ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பலமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுப்பு

சென்னை: ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பலமாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்துவாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment