சென்னை: சென்னை அடையாறு இந்திராநகரில் பெயிண்டர் நரேஷை(24) அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்ட நரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரிவாள் வெட்டு தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த காதர், நந்தா, உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment