மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

சென்னை: மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. மேலும் பல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி  நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment