சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் வருந்துகிறேன் நண்பா!திரையில் ஒளிகொண்டுசிலை செதுக்கினாய்!வாஜி வாஜி பாடலைராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!என்எத்தனையோ பாடல்களைரத்தினமாய் மாற்றினாய்!இதோஉனக்கான இரங்கல்பாட்டைஎங்ஙனம் படம் செய்வாய்?விதவையான கேமராகேவிக்கேவி அழுகிறதுகே.வி.ஆனந்த்!ஒளியாய் வாழ்வாய்இனி நீ.
from Dinakaran.com |30 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment