சென்னை: சென்னையில் பல இடங்களில் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2-வது தவணை தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வந்த பொதுமக்களுக்கு 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசி போடவில்லை. கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனைக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்.
from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment