சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment