மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 2597 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.77 அடியில் இருந்து 97.87 அடியாக உயர்ந்துள்ளது. 



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment