டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தையும் தமிழ்நாட்டுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment