லோகர்: ஆப்கானிஸ்தான் நாட்டில் லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் நடத்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment