கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை தொடங்கியுள்ளது. 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆயோசனை நடத்துகிறார்.  மே மாதத்தில் பிறப்பிக்க வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.



from Dinakaran.com |29 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment