டெல்லி: டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி பிரதமர் மோடி சென்றுள்ளார். சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு திடீரென சென்று மோடி வழிபாடு செய்துள்ளார். சீக்கியர்களின் 9 வது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்த நாளையொட்டி மோடி குருத்வாரா சென்றுள்ளார்.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment