டெல்லி: பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. . மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment