தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தூத்துக்குடி: தலைமன்னார் கடல் பகுதி அருகே தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். பீடி இலைகளை கடத்தி சென்றபோது மீனவர்கள் சேகுதலி, கோபுரத்தான், ஸ்டாலின், சார்லஸ் உள்ளிட 4  பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment