குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை: வைகோ

சென்னை: குஜராத் மீனவர்களுக்கு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி துடிக்கிறார்; தமிழக மீனவர்கள் என்றால் கண்டுகொள்வதில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டினார். பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர் அணியை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.



from Dinakaran.com |01 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment