சென்னை: சென்னையில் கடந்த ஆண்டில் வீடுகள் விற்பனை 2020-ஐ விட 86% உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020-ம் ஆண்டில் 6,740 ஆக இருந்து வீடு விற்பனை 2021-ல் 12,530 ஆக உயர்ந்துள்ளதாக அனராக் என்ற அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் குறைப்பும் சில மாநிலங்களில் பத்திரப் பதிவுக்கட்டணம் குறைக்கப்பட்டதும் வீடு விற்பனை உயர காரணமாக அமைந்துள்ளது.
from Dinakaran.com |02 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment