உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா பகுதியில் சுமார் ரூ.700 கோடி மதிப்பில் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது.
from Dinakaran.com |02 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment