காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: காவல்துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது என போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 2021-ல் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |02 Jan 2022 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment