மும்பை: மும்பை 1-7ம் வகுப்பு வரை நாளைக்கு பதில் டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மாநகராட்சி பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்துள்ளது.
from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment