திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் நவம்பர் 27-ம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தசாரி ரோகித் என்பவர் ஆந்திரத்தில் உள்ள எலவாரு குண்டூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment