டெல்லி: விருதுநகர் மாவட்டம் அச்சன்குளம் பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய பதிவாளர் 2 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடம்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment