பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 3,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மருதையாறு கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment