கோவை: 2016 சட்டமன்ற தேர்தல் மோதல் வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் உள்பட 7 பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment