மெக்சிகோ: மெக்சிகோவில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகளை சமாளிக்க முடியாமல் குடியேற்றத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். அனுமதி ஆவணங்களை வழங்க சில மாதங்கள் ஆகும் என்பதால் நாட்டின் பிற பகுதிகளுக்கு மெக்சிகோ அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment