திருச்சி சந்திப்பில் தூய்மை பணிக்காக சென்ற ரயில் தடம் புரண்டது

திருச்சி: திருச்சி சந்திப்பில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. தூய்மை பணிக்காக திருச்சி  பணிமனைக்கு கொண்டு செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த சம்பவம் குறித்து எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment