அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

காரைக்கால்: காவிரி டெல்டா கடைமடை பகுதியான அரசலாறு பூந்துறை தடுப்பு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து 14 மணி நேரமாக பெய்யும் கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கடலுக்கு செல்கிறது.



from Dinakaran.com |28 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment