கான்பூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூ ஸிலாந்து அணி டிரா செய்துள்ளது. 1 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற சூழல் இருந்த நிலையில், போட்டி டிரா ஆனது . போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி சீக்கிரமே முடிக்கப்பட்டது.
from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment