ஒருகால பூஜைக்கு ஏதுவாக வைப்பு நிதியை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு கோயில் ஊழியர்கள் நன்றி

சென்னை: நேற்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ஒருகால பூஜை மேற்கொள்ளும் திருக்கோயிலின் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.



from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment