டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. மரங்களை வெட்ட அனுமதி வழங்கிவிட்டு அதனை கேரள அரசு திரும்பப் பெற்ற விவகாரத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment