டெல்லி: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment