அரசு நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: அரசு நிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை அக்கிரமிக்கலாமா என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment