அகர்தலா: திரிபுரா தலைநகர் அகர்தலா மாநகராட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் ஆளும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அகர்தலா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
from Dinakaran.com |28 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment