கோவை: கோவை நவக்கரையில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண் யானை கருவுற்றிருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானை சடலமாக எடுக்கப்பட்டது.
from Dinakaran.com |27 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment