சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை, தியாகராயநகர், ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், நந்தம்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பெருங்குடி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
from Dinakaran.com |27 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment