கோவை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவை: வெள்ளலூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகமுத்து என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகமுத்து மீது போக்சோ சத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment