டெல்லி: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு விவசாய குடும்பத்தின் மாத வருமானம் ரூ.11,924 ஆக உள்ளது என மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பயிர் செலவாக சராசரியாக மாதம் ரூ.2,826, கால்நடைகளுக்கான செலவு ரூ.1,880 ஆக உள்ளது. இந்தியாவில் ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.10,218 ஆக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment