குடியாத்தம்: பாட்னாவில் இருந்து பெங்களூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குடியாத்தம் அருகே பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
from Dinakaran.com |27 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment