புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் எந்த வகை கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |29 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment