200 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஒரே மாதத்தில் 4வது முறையாக 1000 மி.மீ. மழை பதிவு: வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னை: 200 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஒரே மாதத்தில் 4வது முறையாக 1000 மி.மீ. மழை பதிவாகியுள்ளது; நவம்பர் மாதங்களில் மட்டும் இது 3வது முறை என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 1918 நவம்பர்-1,088 மி.மீ., 2005 அக்டோபர் - 1,078 மி.மீ., 2015 நவம்பர் - 1,049 மி.மீ., 2021 நவம்பர் - 1,003 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனவும் கூறினார்.



from Dinakaran.com |27 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment