சென்னை: திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எப்போது எதற்காக பேச வேண்டுமோ, அப்போது அதற்காக பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment